Thursday, October 22, 2020

ATM Money withdrawal new rule RS. 24 charged on more then 5000 ATM withdrawal

 ATM Money withdrawal new rule RS. 24 charged on more then 5000 ATM withdrawal




Introduction :

தற்போது ரிசர்வ்  வங்கியானது ஒரு புதுவிதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்றால்  ATM இயந்திரத்தின் வழியாக 5000ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 24 ரூபாய் வரையில் கட்டணம் விதிக்க போவதாக முடிவு செய்துள்ளது. 

Full Details :


ரிசர்வ் வங்கியானது ATM இயந்திரத்தின் வழியாக அதிகமாக பணம் எடுப்பதை தவிர்ப்பதற்காக ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு 5முறைக்கு மேல் நீங்கள் ATM இயந்திரத்தின் மூலமாக 5000ரூபாய்க்கு மேல் பணம்  எடுத்தால் உங்களுக்கு 24 ரூபாய் சேர்த்து கட்டணம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்த பின்னர் நீங்கள் ஆறாவது முறை ATM ல் பணம் 5000ரூபாய்க்கு மேல் எடுத்தால் 24ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

இதற்கு முன்புவரையில் 5 முறைக்கு மேல் 6வது முறை  ATM இயந்திரத்தில் இருந்து  பணம் எடுத்தால்  உங்களுக்கு 20 ரூபாய் மட்டுமே கட்டண பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது இந்த முறையினை மாற்றி 24 ரூபாய் கட்டண பிடித்தம் செய்ய போவதாக RBI அறிவித்துள்ளது. 



இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடப்பட வில்லை . 

கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான்  இந்த ATM Withdrawal கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது. 

மேலும் நீங்கள்  5முறைக்கு பின்னர் ATM யை பயன்படுத்தி பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 24 ரூபாய் கட்டண பிடித்தம் இருக்கும். 


1 comment:

  1. வேற ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு கேவலமான சட்டம்....இந்த பொழைப்புக்கு அரசாங்கம் பிச்சையெடுக்கலாம்

    ReplyDelete