Tuesday, October 6, 2020

Amazon Introduced Amazon pay icici Bank life time free credit card offers

 Amazon introduced  Amazon pay icici Bank life time  free credit card offers


Introduction :


தற்போது Amazon நிறுவனமானது ஒரு புதிய வகை  Credit card ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது. இந்த credit card ஆனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த credit card   பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 


Amazon Pay icici free credit card :


தற்போது Amazon நிறுவனத்தால் Amazon pay icici credit card என்கிற வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்துவையில் ஒரு புதிய வகையிலான credit card ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த card க்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் கட்டணம் கூட கிடையாது. உங்களின் சுய தகவல்களை பூர்த்தி செய்து இந்த credit card க்கு விண்ணப்பிக்கலாம். 


இந்த card க்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் Amazon pay icici credit card என type செய்து வரக்கூடிய முதல் இணையதளத்தை click செய்து விண்ணப்பிக்கலாம். 


Benefits of this card :


1.விண்ணப்பம் கட்டணம் இல்லை, 
2.ஆண்டு கட்டணம் இல்லை, 
3.Amazon prime customers களுக்கு 5% வரையில் cash pack வழங்கப்படுகிறது, 
4.Amazon non-prime customers ஆக இருந்தால் 3% வரையில் cash pack கிடைக்கும், 
5.மேலும் 1% வரையில் மற்ற payment களுக்கும் discount  வழங்கபடுகிறது. 
6.வருடத்திற்கு  ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருட்களை வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை, 

Apply for Amazon pay icici credit card :


முதலில் கீழே உள்ள இணையதள link யை click செய்யவும். 


இதன் பின்னர் கீழே  கொடுக்கப்பட்டிருக்கும்  Apply with video KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். இப்போது உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து verify செய்துகொள்ளவும், 

இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். 


இதன் பின்னர் உங்களின் சுயதகவல் மற்றும் உங்களின் பணி புரியும் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும். 

இறுதியாக உங்களின் credit card எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். 

இறுதியாக உங்களுக்கு credit card விண்ணப்பிக்க தகுதி இருக்கும் பற்றத்தில் உங்களின் application process செய்யப்படும். 




உங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாத பற்றத்தில் உடனடியாக உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 


No comments:

Post a Comment