Saturday, October 24, 2020

இந்த மாதத்திற்குள் Life Certificate Submit செய்யாதவர்களுக்கு pension நிறுத்தப்படும் அரசு எச்சரியகை

 Pension பணம் பெரும் சந்தாதாரர்கள் அவர்களின் life Certificate யை சமர்பிக்கவில்லையென்றால் உங்களின் pension நிறுத்தப்படும் .



Introduction :

தற்போது pension வாங்கும் சந்தா தாரர்கள் நவம்பர் மாதத்திற்குள் அவர்களின் Life Certificate  யை சமர்பிக்கவில்லையென்றால் pension நிறுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது .

இந்த certificate  ஆனது அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு ஆவணம் ஆகும் .அதனை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு pension வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தற்போது  ஏற்பட்டுள்ளது கொரானா  நோய் தொற்று காரணமாக  Life Certificate யை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு  நீட்டித்துள்ளது. இதன் படி life Certificate யை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை  நீட்டித்துள்ளது .

இந்த கால இடைவெளிக்குள் நீங்கள் உங்களின் Life Certificate சமர்ப்பிக்க வேண்டும் .அப்படி சமர்பிக்கவில்லையென்றால் உங்களின் pension நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது .

How to update Life Certificate for Pension Account:

உங்களுக்கான Life Certificate யை நீங்கள் உங்களின் வங்கியின்  எந்த ஒரு கிளை வங்கியிலும் நீங்கள் நேரடியாக கொண்டு சமர்ப்பிக்கலாம் .அல்லது online வழியாகவும் சமர்ப்பிக்க முடியும் .

நீங்கள் online வழியாக உங்களுடைய Life Certificate யை  சமர்ப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்து  நீங்களே mobile ,laptop ,pc இவற்றில் ஏதாவது  ஒன்றை பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய முடியும் .

                                     www.jeevanpramaan.gov.in

இது தவிர உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவா மையம் அல்லது CSC Center இவைகளிலும் சமர்ப்பிக்க முடியும் .

இதனை சமர்பிப்பதற்கு நீங்கள் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் ,ஆதார் அட்டை ,பென்ஷன் பணம் வாங்கும் ஆர்டர் எண் (pension payment Order)


Generate Life Certificate Available on Mobile App :

தற்போது Life Certificate யை நாம்  நமது வீட்டில் இருந்துகொண்டே நமது தொலைபேசியில்   பதிவிறக்கம் செய்ய முடியும் .அதற்க்கு  நீங்கள் உங்களின் தொலைபேசியில் UMANG  என்கிற Mobile Application யை பதிவிறக்கம் செய்து அதில்  Life Certificate  என்று type செய்து தேடினால் உங்களுக்கு அதற்க்கான தகவல்கள் காண்பிக்கப்படும் .அதன் பின்னர் உங்களுக்கான தேர்வினை தேர்வு செய்து அதில் உங்களின் தகவலை பதிவு செய்து life Certificate பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .

Umang App Download Link :




UMANG App ல் உங்களின் Life Certificate பதிவிறக்கம் செய்வதற்கான பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும் .

Part 1 :

Part 2:








No comments:

Post a Comment