நீங்கள் SBI Bank வாடிக்கையாளர்களாக இருந்தால் இது
உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்
Introduction :
SBI வங்கியானது தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை
வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் minimum
Balance வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை .
மேலும் minimum Balance வைக்காமல் இருந்ததற்காக உங்களிடம் எந்த ஒரு கட்டணமும்
வசுழிக்கப்படுவது இல்லை எனவும் அறிவித்துள்ளது .
Full Details :
SBI வங்கியானது தனது
வாடிக்கையாளர்கள் குறைந்த பற்ற இருப்பு தொகையை அவர்களின் வங்கி கணக்கில்
வைக்க தவறியவர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க படாது
என்று அதிகார பூர்மவமாக அறிவித்துள்ளது .
அது மட்டுமில்லாமல் SBI வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்
(SMS )குறுஞ்செய்திக்கு எந்த ஒரு ஆண்டு கட்டணமும் இனிமேல் இருக்காது
முற்றிலும் இலவசம் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் நகர்ப்புறங்களில் உள்ள SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள்
குறைந்தது 3000 ரூபாய் இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்று இதற்க்கு
முன்னர் கூறப்பட்டிருந்தது .
அதற்க்கு குறைவான பணத்தை கணக்கில் வைத்திருந்தாள் அவர்களுக்கு எப்படி
கட்டணம் வசூலிக்க படும் என்பதை கீழே காணலாம் .
3000 ரூபாய் Minimum Balance வைத்திருக்க வேண்டம் என்று வலியுறுத்தப்பட்ட வங்கி
கணக்கில் 1500 ரூபாய் மட்டும் வைத்திருந்தாள் உங்களுக்கு
10 ரூபாய் கட்டணம் + GST சேர்த்து
செலுத்த வேண்டும் .
உங்களின் வங்கி இருப்பு தொகை 75% க்கும் குறைவாக வைத்திருந்தாள் உங்களுக்கு
15 ரூபாய் + GST செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது .
No comments:
Post a Comment