நவம்பர் 1 முதல் Gas Cylinder வாங்கவேண்டும் என்றால் இந்த விதி முறைகளை தான் கடைபிடிக்க வேண்டும்.
Introduction :
தற்போது எண்ணெய் நிறுவணங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 1 முதல் ஒரு புதிய
விதிமுறைகளை பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது.
என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் gas cylinder வாங்க வேண்டும் என்றால்
உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை
cylinder delivery செய்பவரிடம் கூறினால் மட்டுமே உங்களுக்கு cylinder
வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Full Details with Benifits :
இந்த OTP முறையை பின்பற்றுவதால் cylinder திருட்டை தவிர்க்க முடியும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடக்கும் cylinder திருட்டை தடுக்கவே இந்த முறையினை கடைபிடிக்க
போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது .
மேலும் ஒருசில வாடிக்கையாளர்கள் அவர்களின் cylinder இணைப்பில் அவருடைய தொலைபேசி
எண்ணானது இணைக்கப்படாமல் இருக்கும் பற்றத்தில் cylinder delivery செய்ய வருபவர்
அவருடைய புதிய எண்ணினை application வாயிலாக இணைத்து OTP யை generate செய்து அந்த
OTP Verify செய்த பின்னர் அவர்களுக்கு cylinder வழங்கப்படும் எனவும்
அறிவித்துள்ளது.
இதனால் தொலைபேசி எண்ணினை அவர்களின் gas இணைப்புடன் இணைக்காதவர்கள் அவர்களின்
தொலைபேசி எண்ணினை எளிதில் இணைத்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே OTP அனைத்து cylinder delivery முறைகளிலும் கடைபிடிக்க படுகிறது ஆனால்
கட்டாயம் OTP இருந்தால் தான் cylinder delivery செய்யப்படும் என வலியுத்தமல்
அனைவருக்கும் cylinder வழங்கபடுகிறது.
இனி வரவிருக்கும் நவம்பர் 1 முதல் கட்டாயம் cylinder OTP முறை கடை பிடிக்க போவதாக
அறிவிக்க பட்டுள்ளது.
இந்த முறையானது வீடுகளுக்கு delivery செய்யப்படும் cylinder களுக்கு
மட்டுமே கடைபிடிக்க படுமே தவிர நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்க
பட்டுள்ளது.
No comments:
Post a Comment