அக்டோபர் 2020 முதல் டிசம்பர் 2020 பல்வேறு விதமான அஞ்சலக வைப்பு கணக்கிற்க்கான வட்டிவிகிதம் நிதியமைச்சகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி முந்தய ஆண்டின் வட்டிவிகிதம் மாறாமல் அப்படியே இந்த வருடமும்
வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
- இதன்படி PPF, KVP, SCCS, மற்றும் பல்வேறு விதமான சேமிப்பு கணக்குகளுக்குமான வட்டி விகிதமும் வெளியிடப்பட்டுள்ளது.
- தற்போது public provide fund வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 7.10% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Senior Citizen Savings Scheme வைப்பு நிதிக்கான தற்போதைய வட்டிவிகிதம் 7.40% ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல Kisan Vikas Patra திட்டத்திற்கான வட்டிவிகிதம் 6.9% ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு தற்போதைய வட்டிவிகிதம் 4% எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
- ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 5.5% ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 5வருடம் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 6.7% ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Suganya sumriddhi yojana Scheme ற்கான வட்டிவிகிதம் 7.6% எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டிவிகிதம் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரியில் மாறக்கூடும்.
No comments:
Post a Comment