தமிழ்நாட்டில் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு அடித்தது ஜாக்போர்ட்
Introduction :
தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் தேர்தலை
முன்னிட்டு பல விதமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் உள்ள பொறம்போக்கு இடங்களை இரண்டாக
பிரித்து அதில்
1.ஆட்சபனை இல்லாத பொறம்போக்கு இடம் மற்றோன்று
2.ஆட்சபனை உள்ள பொறம்போக்கு இடம் என இரண்டாக பிரித்துள்ளார்.
அதில் ஆட்சபனை இல்லாத பொறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு
பட்டா முடிவெடுத்துள்ளார்.
ஆட்சபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் வசிக்கும் நபர்களுக்கு வேறு மாற்று இடம்
வழங்குவதாகவும் அரித்துள்ளார்.
Full Details :
தற்போது தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மக்கள் புறம்போக்கு இடங்களில் வீடுகள்
கட்டி வசித்து வருகின்றனர். அந்த பொறம்போக்கு இடத்திற்கு வீடு u கட்டி நீண்டநாள்
வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க முடிவெடுத்துள்ளார்.
இந்த பட்டா வழங்கும் விழாவானது வரும் டிசம்பர் மாதம் தமிழக முதல்வர்
அவர்களால் தொடங்கி வைக்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு சண்முகம் அவர்கள் அந்தந்த மாட்ட
ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் ஒன்ரை அனுப்பியுள்ளார்.
அதில் பல வருடமாக எந்த ஒரு ஆட்சபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிக்கும்
மக்கள் எத்தனைபேர் என்பதையும் ஆட்சபனைக்கு உட்ப்பட்ட புறம்போக்கு இடத்தில்
வசிக்கும் மக்கள் எத்தனைபேர் என்பதையும் கணக்கெடுத்து அவர்களுக்கான பட்டா வளங்களை
முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
அதில் ஆட்சபனைக்கு உட்ப்பட்ட இடங்களில் வாசிப்பாவர்களுக்கு அந்த இடதிற்கு பதிலாக
வேறு மாற்று இடம் வழங்க போவதாக கூற பட்டுள்ளது.
எந்த ஆட்சபனையும் இல்லாத இடங்களுக்கு உடனடி பட்டா கிடைக்கும் என
எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment