Sunday, October 4, 2020

MP Ujjwala free cylinder connection is stopped now

இனி இலவசமாக எரிவாயு இணைப்பு கிடையாது மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு. 





Ujjwala திட்டத்தின் கீழ் இனிமேல் இலவச எரிவாயு இணைப்பினை பெற முடியது என மத்திய அரசு தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 


இதற்க்கு முன்புவரையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலரும்  PM Ujjwala yojana திட்டத்தின் கீழ் இலவசமாக எரிவாசு இணைப்பினை பெற்றுப்பயன்படுத்தி வந்தனர் இந்த இலவச சேவையினை தற்போது  மத்திய அரசு அக்டோபர் 1முதல் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது இனி வரும் காலங்களில் யாரும் இலவச எரிவாயு இணைப்பினை Ujjwala திட்டத்தின் கீழ் பெறவும் முடியாது எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment