Sunday, October 11, 2020

EPFO May be credit the PF interest of the first installment 2019 to 2020 year interest

PF Account  வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி


Introduction :



நமது pf கணக்கிற்கான கடந்த (2019 to 2020 ) ஆண்டின்  வட்டிவிகிதம் 8.5%என  உறுதி செய்யப்பட்டு அந்த 8.5% பணத்தையும் ஒரே தவணையில் செலுத்த முடியதா நிலையில் அந்த வட்டியை இரண்டு தவணையாக சந்தாதாரர்கள்  கணக்கில் செலுத்துவதாக epfo அறிவித்திருந்தது, 



அந்த முதல் தவணை 8.15% பணத்தை தற்போது வழங்க வாய்ப்பு உள்ளதாக உள்ளதாக epfo மேலாளர் கூறியுள்ளார், 


Full Details :

தற்போது 2019 to 2020 நிதியாண்டிற்கான  pf கணக்கில் உள்ள பணத்திற்கான வட்டியின் முதல் தவணை 8.15% பணத்தை 
மட்டும் வரும் தீபாவளியில் வழங்க வாய்ப்புள்ளதாக EPFO  மேலாளர் அறிவித்துள்ளார், 

மீதமுள்ள 0.35% வட்டியை இந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இறுதிக்குள் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது, 

தற்போது வழங்கவிருக்கும் வட்டியின் முதல் தவணை 8.15% ஆனது  50 லட்சம் சந்தாதாரர்களுக்கு வரும் தீபாவளியில் செலுத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது, 

மேலும் இந்த 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2019 to 2020 நிதியாண்டிற்கான மொத்த வட்டி விகிதம் சந்தாதாரர்கள்  வங்கி கணக்கில் செலுத்தப்படடும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வழங்கப்படும் 8.5%வட்டியானது கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான வட்டிவிகிதத்தை விடவும் குறைவு. 

கடந்த 2018 -2019 நிதியாண்டில் 8.65% வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, 


No comments:

Post a Comment