Instant personal Loan up to 20,000 using Cash on Mobile App
Introduction :
➤ இந்த application பெயர் cash on
Application .இந்த application ஆனது ஒரு short term மற்றும் Loan
term loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக
20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1,000 ரூபாய்
முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை போதும் .
➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று
அதிகம் வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 20%முதல் அதிகப்பற்றமாக
36%வரையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application யை பயன்படுத்தி ஒரு அவசர தேவைக்கு உங்களால் கடன் பெற
முடியும் உடனடியாக Loan Approved செய்யப்படுகிறது ,
➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற
முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்
இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த
application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும்
உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை & ஆதார் அட்டை ,
3.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .
விண்ணப்பிக்க தகுதி
1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .
Application Download link:
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.தங்களின் புகைப்படம்,
வழங்க படும் கடன்கள்(Loan)
1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல்
அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம்
பிடித்தம் செய்ய படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000
ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்
.
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 07 நாட்கள் முதல்
அதிகப்பற்றமாக 120 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு
வழங்கப்படுகிறது .
Application Download link:
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர்
உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி
செய்துகொள்ளுங்கள் .
➤
இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு
செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவேண்டும் ,இதனை தொடர்ந்து
என்ன காரணத்திற்கு இந்த கடனை வாங்க இருக்கீர்கள் என்பதன் ஓஆரணத்தை தேர்வு
செய்யவும் ,
இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤
இதில் முதலில் உங்களின் KYC Documents யை பூர்த்தி செய்யவும் .
➤ இதில் முதலில் உங்களின் பான் அட்டையின் முன் பக்கம் மற்றும் ஆதார்
அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம்
செய்ய வேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம்
செய்வேண்டும்.
➤ அடுத்ததாக இதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற
தேர்வு செய்யவும்
➤
அடுத்ததாக personal information என்பதனை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் பெயர் பிறந்த தேதி நீங்கள் திருமணம் ஆனவரா
இல்லையா ?உங்களின் கல்வி தகுதி ,உங்களின் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு
,உங்களின் தற்போதைய முகவரி ,உங்களின் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட
,உங்களின் நிறுவனத்தின் முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவும் .
➤
அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள்
குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணாக இருக்க
வேண்டும்.
2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய
வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை
தேர்வுசெய்யவும் .
➤
இப்போது உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும்
.
➤ இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி
கணக்கு எண் ஆகிய தகவலை தேர்வு செய்யவும் இதன் பின்னர் submit என்கிட்ட தேர்வினை
தேர்வு செய்யவும் .
இப்போது உங்களுக்கு எவ்வளவு கடன் வாங்க தகுதியுள்ளது என்பதை உங்களுக்கு
காண்பிக்கப்படும் அதில் காண்பிக்கப்படும் கடன் தொகை உங்களுக்கு போதுமானதாக
இருந்தால் எடுக்க விரும்பினால் கீழே உள்ள Apply என்கிற தேர்வினை
தேர்வு செய்யவும்
➤ இப்போது உங்களுக்கு காண்பிக்கப்பட்ட கடன் தொகையை எடுத்தால்
எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது பற்றிய அனைத்து தகவல்களும்
உங்களுக்கு காண்பிக்க படும் அவை அனைத்த்தும் உங்களுக்கு சம்மதம் என்றால்
மறுபடியும் கீழே தோன்றும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ மேலும் இந்த application வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம்
மிகவும் அதிகம் ஆனால் உங்களின் அவசர தேவைக்கு இந்த application மிகவும்
பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது .
Buddy Loan – Get Quick Low Interest Personal Loans Online, Best Lender for Personal Loans, Personal Loan on Aadhaar Card, know Personal Loan Eligibility here..Apply now www.buddyloan.com
ReplyDeleteApply Instant Personal Loan Online